ஹிமோ (Himo)
நன்சாகூவின் இரு தடிகளை இணைக்கும் கயிறு
அனா (Ana)
தடியின் மேற்புறத்திலுள்ள, கயிறை இணைக்க உதவும் துளை
குசாரி (Kusari)
நன்சாகூவின் இரு தடிகளை இணைக்கும் சங்கிலி
கொண்டோ (Kontoh)
தடிகளின் மேற்புறம். இது சங்கிலிகளை இணைக்க உதவும்
யுகொன்-வூ (Jukon-bu)
தடியின் மேற்பகுதி
சுகொன்-வூ (Chukon-bu)
தடியின் மத்திய பகுதி
கிகொன்-வூ (Kikon-bu)
தடியின் கீழ்ப்பகுதி
கொன்டேய் (Kontei)
தடியின் கீழ்ப்புறம்
No comments:
Post a Comment